வணக்கம் நண்பர்களே,நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் pmtamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

என்னுள் உன்னை கண்டேனடா - கருத்து திரி

ரைட்டு ஒரு ஜோடி செட் ஆகிடும் போல

சாருவுக்கு சோறை தவிர காதலும் இருக்கும்னு தெரிய வரும் போல

வர்ஷா நிலை பாவமா இல்ல அர்ஜுன் நிலையா தெரியல

But அர்ஜுன் சூப்பர் டா நீ
 
அர்ஜூன் ஏன்டா உனக்கு இந்த நிலமை..? ஆல்ரெடி நீ சாருகிட்ட மாட்டிட்டுப் படுறபாடே பெரும்பாடு.. இதில இனி வர்ஷாவை எப்படிச் சமாளிக்கப் போறாய்? விஷ்ணு எனக்கென்னமோ உனக்கு இனி சனி திசை ஆரம்பம் போல இருக்கே..
 
விஷ்ணு நீ ரொம்ப பாவம்தான் டா இவங்க கிட்ட மாட்டி என்ன பாடுபட போறியோ.
உன்னோட மிரட்டல் எல்லாம் இந்த அச்சு சரண் கிட்ட செல்லுபடியாகது டா 🤣🤣🤣🤣
 
விஷ்ணு நீ ரொம்ப பாவம்தான் டா இவங்க கிட்ட மாட்டி என்ன பாடுபட போறியோ.
உன்னோட மிரட்டல் எல்லாம் இந்த அச்சு சரண் கிட்ட செல்லுபடியாகது டா 🤣🤣🤣🤣
ஆமா 😁😁😁 ஆனா அது விஷ்ணுக்கு தான் தெரியல 😍😍😍😍😍
 
அர்ஜூன் ஏன்டா உனக்கு இந்த நிலமை..? ஆல்ரெடி நீ சாருகிட்ட மாட்டிட்டுப் படுறபாடே பெரும்பாடு.. இதில இனி வர்ஷாவை எப்படிச் சமாளிக்கப் போறாய்? விஷ்ணு எனக்கென்னமோ உனக்கு இனி சனி திசை ஆரம்பம் போல இருக்கே..
சனி திசை என்ன சனிஷ்வரரையே அவன் சாமளிப்பான் அதான் விஷ்ணு😁😁😁😍😍😍
 
ரைட்டு ஒரு ஜோடி செட் ஆகிடும் போல

சாருவுக்கு சோறை தவிர காதலும் இருக்கும்னு தெரிய வரும் போல

வர்ஷா நிலை பாவமா இல்ல அர்ஜுன் நிலையா தெரியல

But அர்ஜுன் சூப்பர் டா நீ
தெரிய வரானும் இல்ல அதான உலக வழக்கம் 😁😁😁😍😍😍😍😍

ஆமா அர்ஜுன் சூப்பர் தான்😁😁😍😍😍
 
அச்சோ சாரு குட்டி என்ன விஷ்ணுவோட உடம்ப பார்த்த உடனே இப்டி விழுந்துட்ட.
அர்ஜுன் உனக்கு வேற வழியே இல்ல இனி நீ முழுநேர அடிமைதான் போல
விழுந்து தானே கா அகனும்😁😁😍😍😍 அப்போ தான காதல்ல விழ முடியும் 😍😍😍
 
Top