வணக்கம் நண்பர்களே,நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் pmtamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

தி டிவோர்ஸ் - கருத்து திரி

மனசு முழுக்க காதல வச்சுக்கிட்டு சரியான புரிதல் இல்லாமல் ரெண்டு பேரும் இப்படி தவிச்சுக்கிட்டு இருக்காங்க
 
இல்லை இன்னும் கொஞ்ச நாள்ல தான் இருக்குன்னு சொல்லி இருந்தேன். கடைசியில ஒரு கான்வர்சேஷன்ல தான் இன்னும் கொஞ்ச நாள் தானேன்னு சொல்லுவாங்க மாலினி.

C this Screenshot_20230503-233419.png
 
மனசு முழுக்க காதல வச்சுக்கிட்டு சரியான புரிதல் இல்லாமல் ரெண்டு பேரும் இப்படி தவிச்சுக்கிட்டு இருக்காங்க
ஆமாம் சீக்கிரம் புரிந்து கொள்வார்கள் ❤️
 
ஸ்டோரி ரொம்ப சூப்பரா இருக்கு. நிறைவான முடிவு இருந்தாலும் சில காட்சிகள் ஏற்றுக்கொள்ளும் படியாக இல்ல விஜிதா & அவ அம்மா பத்தின தெளிவு இன்னும் கொஞ்சம் கொடுத்திருக்கலாம் வாழ்த்துக்கள் 💐💐💐
 
Last edited:
Top