Brammastram Writers
Moderator
சக்கரவர்த்தி கார்த்திக்கு ஒரு ஸ்பெஷல் எப்பி தரவாகார்த்தி வெயிட் பண்ணு... அவனோட மனசு தெளியட்டும் . பொறுமை ரொம்ப முக்கியம்... உன் தோழி கூட மட்டும் சேராத கண்டிப்பா நீ நல்லா இருப்ப... நீ இனி தோழி கோழினு இல்லாம உன் வாழ்வை பாரு...
சாக்கி ஆனது ஆகி போச்சு... பட் இப்போ உணக்குனு ஒரு வாழ்வு கடவுள் குடுத்து இருக்கார்... கட்டாயம் தான் ஆனால் முயன்றால முடியாதது ஒண்ணுமே இல்ல